சுயம்வர கலாபார்வதி ஹோமம்

2022-07-19

EVENT IMAGES

EVENT DESCRIPTION

17.09.2022 – கோவூர் – தனலட்சுமி திருமண மண்டபம், சென்னை. சுயம்வர கலாபார்வதி ஹோமம், அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இலவசமாக ஜாதக பலன் பார்க்கும் நிகழ்வு மற்றும் அட்சய லக்ன பத்ததி பாகம் 4,5 புத்தக வெளியீடு. பாகம் 4 புத்தகம் வெளியிடுபவர் – சன் டிவி புகழ் கல்யாண மாலை நிறுவனர் திரு.டி.வி.மோகன் மற்றும் திருமதி மீரா நாகராஜன், கல்யாண மாலை CEO. பாகம் 5 புத்தகம் வெளியிடுபவர் – புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பீடாதிபதி பிரணவானந்த ஸ்வாமிகள் அவர்கள் முதல் பிரதி புத்தகம் பெறுபவர் – டாக்டர் ஜி. பிரபாகரன் அவர்கள்